|
Tamil Bloggers Database |
|
Enter Record |
|
Monday, February 23, 2004
இவ்வார எடிட்டர் மதுரையிலிருந்து வருகிறார். நேரடியாக அல்ல. திருச்சியில் வேதியியல் படித்த இவர் இப்போது வசிப்பது ஜேர்மனியில். அட! உங்களுக்கு ஜேர்மன் மொழி பேசத் தெரியுமா? என்று கேட்டதற்கு, முக்கியமான விஷயங்கள் தெரியுங்க. ஜேர்மன் மொழியில் திட்டத் தெரியும் என்றார். :)
Bochum, Germanyஇல் Organic Chemistry படிக்கும் இவருக்குப் பிடித்த விஷயங்கள் தமிழ்!, தமிழ்!, தமிழ்!, தமிழ் இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம். தமிழ் குறித்த விவாதக்களங்களும் குழுக்களும் பிடிக்கும் என்று சொல்லும் இவர் தமிழ் மன்றம் விவாதக்குழுவிலும் மட்டுறுத்துனராக இருக்கிறார்.
உங்களுடன், ஜேர்மனியில் இருந்து முத்து
Statcounter