<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Thursday, September 11, 2003
 


ரொம்ப நாட்களாக இந்தப்பக்கம் கவனம் செலுத்தமுடியவில்லை. மன்னியுங்கள்.

நீங்கள் முனை.வெங்கடரமணன் அவர்களின் வலைப்பக்கம் சென்று பார்த்திருக்கிறீர்களா? இதுவரை சென்றதில்லையா? பரவாயில்லை. இன்று போய் பாருங்கள். நாமெல்லாரும் பயன்படுத்தும் கூகுள் தேடியந்திரத்தைப்பற்றி அருமையாக எழுதி இருக்கிறார். இந்தாருங்கள் சுட்டி - http://www.tamillinux.org/~venkat/myblog/archives/000038.html. நான்கு பகுதிகள் கொண்ட கட்டுரை அது.

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com