<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Sunday, October 19, 2003

தீபாவளி ஸ்பெஷல் வலைப்பூ

 
ஆசிரியர் - காசி ஆறுமுகம்

அருமையான நகைச்சுவை உணர்வு மிக்கவர் திரு.காசி ஆறுமுகம். இவ்வார தீபாவளி சிறப்பிதழை பொறுப்பேற்றிருக்கிறார். என்ன அறுசுவை விருந்து படைக்கப்போகிறார்? உங்களைப்போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.



நன்றி சுபா.

அழகு தமிழில் அருமையாக வாத்தியாரம்மா வேலை பார்த்தீர்கள். சந்திரவதனா, மீனாக்ஸ், பரி, நீங்கள் என்று ஆரம்பித்த வலைப்பூ சூடுபிடிக்கத்தொடங்கி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அடுத்த வாரம் யார் வாத்தியார் வேலை பார்க்கப்போகிறார்கள்???


This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com